- Back to Home »
- விளையாட்டு செய்திகள் »
- இலங்கை முதலில் துடுப்பாட்டம்
04/08/2016
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலியில் இடம்பெறுகின்றது.
இதில் நாணய சுழற்சியில் வென்றுள்ள இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகின்றது.
முன்னதாக இரு அணிக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.