- Back to Home »
- மலையக செய்திகள் »
- கூரைத் தகடுகள் வழங்கி வைப்பு
04/08/2016
லிந்துலை மெராயா மிளகுசேனை தோட்டத்தில் 30 இற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீடுகள் இல்லாமல் தற்காலிக வீடுகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் வசிக்கும் வீட்டின் கூரைக்கு தகரம் போடப்படாமல் கறுப்பு றபர் சீட்டுகள் மாத்திரமே போடப்பட்டுள்ளன.
இதனால் மழைக்காலங்களில் இவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.
தற்காலிக வீடுகளில் வசிக்கும் மக்களின் நலன் கருதி மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், 130 கூரை தகடுகளை நேற்று (03) அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார் மக்களிடம் வழங்கிவைத்தார்.
(அத தெரண நிரூபர்)