Popular Post

26/03/2016


மாணவர்களே படிப்பு வாழ்க்கைக்கு அவசியமானதொன்றாகும். ஆனால் படிப்புடன், பொதுவான சில தகவல்களையும் தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம்.

வாருங்கள் பொது அறிவு தகவல்களை பார்ப்போம்.



• பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்?




- ஆடம் ஸ்மித்




• ஆசியாவில் முதன் முதலாக தொழில்மயமான நாடு?




- ஜப்பான்




• ஆசியாவில் கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு?




- ரஷ்யா




• காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?




- பென்சிலின்




• லட்சத்தீவில் அதிகம் பேசப்படும் மொழி?




- மலையாளம்




• சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைந்துள்ள அமிலம்?




- பாரமிக் அமிலம்




• தாஸ் கேபிடல் என்றும் புத்தகத்தை எழுதியர்?




- கார்ல் மார்க்ஸ்




• வௌவால் ஏற்படுத்தும் ஒலி?




- மீயொலி




• மனிதன் ஒரு அரசியல் மிருகம் எனக் கூறியவர்?




- அரிஸ்டாட்டில்




• வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?




- கி.பி 1890

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

© Copyright © All rights reserved. Designed By SRN Web Design| Designer: Wajeehu Sarfan