Popular Post

க / டெம்பிள்ஸ்டோவ் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு

க / டெம்பிள்ஸ்டோவ்  தமிழ் வித்தியாலய மாணவி மூர்த்தி அன்பரசி இவ்வாண்டு நடைபெற்ற தரம் 5 க்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 161 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார். சுமார் 27 வருடங்களின் பின்னர்  இவ்வாறு தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்திருப்பது இதுவே முதல் தடவையாகும் . இதனை கௌரவிக்கும் முகமாக மாணவி மூர்த்தி அன்பரசி, பாடசாலையின் அதிபர் திரு .எம் . முருகானந்தன் அவர்களும், உப அதிபர் திரு. M .V  .S . யோகராஜா அவர்களும் , வகுப்பாசிரியர் திரு.கணேஸ்வரன் அவர்களும் பாடசாலையின் நவராத்திரி  விழாவின் போது பெற்றோர்களால் கௌரவிக்கப்பட்டனர்.......
அரசியல் இலாபங்களுக்காக பட்டதாரிகளை ஏமாற்றும் அரசியல்வாதிகள்

murpay; ,yhgq;fSf;fhf gl;ljhupfis Vkhw;Wk; murpay; thjpfs;
kiyaf murpay; thjpfs; njhopyhsh;fis Vkhw;wp murpay; elj;JtNjhL epd;Wtplhky; jw;NghJ gl;ljhupfis itj;Jk; murpay; elhj;Jk; ehlfj;jpy; ,wq;fpAs;sdh;. fy;tpfw;w r%fj;jpdh; Kl;lhs;fshf epidj;Jf; nfhz;Lk; jk; gf;fk; jpirjpUg;Gtjw;fhd fgl ehlfj;ij elj;jp tUtJ tUj;jj;jpw;Fupa tplakhFk;.
2016 nrg;lk;gh; khjk; toq;fg;gl;l Mrpupah; epakdk; njhlh;gpy; njspthd jfty;fis ngwTk;> xf;Nlhgh; khjk; 15Mk; jpfjp Mrpupah; gjtpf;fhd tpz;zg;gk; Nfhuy; njhlh;gpy; cz;ikj; jd;ikia fz;lwpa ,d;W (2016.09.12) kj;jpa khfhz jkpo;nkhop %y gl;ljhupfs; Nguit Nkyjpff; fy;tpg; gzpg;ghsUldhd re;jpg;G xd;wpid Vw;ghL nra;jJ. mjd; gpufhuk; ngwg;gl;l juTfspd; gb toq;fg;gl;l Mrpupah; epakdj;jpy; jkpo; nkhop %ykhf 51 gl;ljhupfSf;F epakdk; toq;fg;gl;Ls;sJ. mjpy; 43 K];ypk;fs; (fzpjk;-3>tpQ;Qhdk;- 14>Mq;fpyk;-26 B.SC, B.Akw;Wk; HND Mq;fpy bg;Nshkh gl;ljhupfs;) jkpoh;fs;-08 (fzpjk;-05>tpQ;Qhdk;- 2>Mq;fpyk;-1  B.SC, B. ;Wk; HND Mq;fpy bg;Nshkh gl;ljhupfs; vd;w mbg;gilapy; jkpo; nkhop %y gl;ljhupfSf;F Mrpupah; epakdk; toq;fg;gl;ljhf Nkyjpf fy;tpg;gzpg;ghsh; $wpdhh;. Mdhy; kj;jpa khfhz rig jkpo; murpay; jiyth; xUth; 552 gl;ljhupfSf;FMrpupah; epakdk; toq;fg;gl;ljhfTk; mjpy; jkpoh; rhh;gpy; ,UtUf;Fk;> K];ypk;fs; rhh;gpy; 46 NgUf;F kl;LNk Mrpupah; epakdk; toq;fg;gl;ljhf $wpapUe;jhh;. mJTk; Mrpupah; epakdk; toq;fg;gl;L ,U thuq;fSf;F gpd;dNu fUj;jpid njuptpj;jhh;. toq;fg;gl;l Mrpupah; epakdk; kj;jpakhfhz rigf;F njupahky; kh;kkhd Kiwapyh toq;fg;gl;lJ vd;wtpdhTk; gl;ljhupfsplk; vOfpd;wJ. mj;Jld; kj;jpa khfhz jkpo; nkhop %y fy;tp mjpfhupfspd; kPJ Fw;wj;jpid rhbapUe;jikAk; Fwpg;gplj;jf;fJ.
,t;thWjuTfs; njhlh;gpy; njspthd fUj;jpid ,lhky; gl;ljhupfis itj;J murpay; ,yhgj;ij Njl vz;Zfpd;wik njhlh;gpy; gl;ljhupfs; rhh;gpy; vkJ mikg;G fz;ldj;ij njuptpj;Jf;nfhs;fpd;wJ. jkJ Ra   ,yhgj;jpw;fhf gl;ljhupfis gfilf;fha;fshf gad;gLj;Jtij murpay;thjpfs; epWj;jNtz;Lk; vd;gJk; Nguitapd; Nfhupf;ifahFk;.
,d;W jkpo; gpupT cjtp fy;tpg;gzpg;ghsuplk; ,Ue;J ngw;Wf; nfhs;sg;gl;l jftYf;F mika vjph;tUk; xf;Nlhgh; 15 Mk; jpfjp fzpjk;> tpQ;Qhdk;> kw;Wk; fiyg;gpupT gl;ljhupfSf;fhd Mrpupah; epakdj;jpw;fhd tpz;zg;gk; Nfhug;gl cs;sjhfTk; mjpy; Mq;fpynkhop %yk; gl;lg;gbg;gpid G+h;j;jp nra;jth;fspd; Nfhupf;iffSk; ftdj;jpy; VLf;fg;gLk;;; vdTk; $wpdhh;.
,J ,t;thwpUf;f kiyafg; gl;ljhupfs; jq;fspd; milahsj;ij epiyehl;Lk; tifapy; ,dptUk; fhyq;fspy; nraw;glNtz;Lk; vd;gJ vkJ Nguitapd; Nfhupf;ifahFk;. fy;tpfw;w r%fk; rKjha Nehf;fk; fUjp nraw;ghLfis Kd;ndLf;f Ntz;Lk;.  ,jd; nghUl;L kj;jpakhfhzj;jpYs;s jkpo; nkhop %y gl;ljhupfs; midtUk; xd;wpizaNtz;ba jUzk; ,J. vdNtgl;ljhupfspilNa xU ,izg;ig Vw;gLj;j Ntz;ba mtrpak; cs;sjhYk; xf;Nlhgu; 15 ntspaplg;glTs;s Mrpupau; epakdj;jpw;fhf Ntiyapy;yh gl;ljhupfspd; juTfis jUk;gb kj;jpa khfhz rigapd; jkpo; gpupT nghWg;gjpfhupfs; kj;jpa khfhz jkpo; nkhop %y gl;ljhupfs; Nguitaplk; Nfl;L nfhz;lJf;F ,zq;fTk;   midj;Jg;gl;ljhupfSk; jq;fspd; Ratpguf;Nfhitia(CV) tmgfofcp@gmail.com vDk; E-mailf;F mDg;GkhW Nfl;Lf;nfhs;fpd;Nwhk;.
jfty;: kj;jpakhfhzjkpo; nkhop %y gl;ljhupfs; Nguit.


நானுஓயா பாதையில் விபத்து

நானுஓயா பாதையில் விபத்து  

நானுஓயா ரதெல்லை பாதையில் அரிசி மூடைகளை  ஏற்றி வந்த லொரிவண்டி ஒன்று  பாதையை விட்டு விலகி சென்றுள்ளது. அதிக மழை காரணமாக சரிவான அப் பாதையில் வாகனங்கள் செலுத்த முடியாதுள்ளது. . லாரியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத சாரதி பாதிப்பை குறைத்துக் கொள்வதற்காக பாதையோரம் இருந்த மண் மேட்டில் வண்டியை செலுத்தி உள்ளார். விடுமுறை நாள் என்பதால் வெளிமாவட்ட பயணிகள் அதிகாமாக வந்து போவதை காணமுடிகின்றது இப்பாதையை பயன்படுத்தும் சாரதிகள் அவதானமாக  செயட்படுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் ...


நுவரேலியா பிரதேசசெயலக காரியாலயத்தில் தொற்றா நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்நுவரேலியா பிரதேசசெயலக காரியாலயத்தில் 2016.08.23 இன்று அங்கு கடமை புரியும் ஊழியர்களுக்கு தொற்றாத  நோய்களுக்கான சுயவிபர மருத்துவ அறிக்கை  வழங்கப்பட்டது . சுகாதார அமைச்சின் செயல்திட்டத்தின் கீழ் நுவரேலியாமாவட்ட  MOH வைத்திய அதிகாரிகளின் உதவியுடன்  இந்நிகழ்வு இடம்பெற்றது . இதன்போது உடற் திணிவுச் சுட்டி (BMI), இரத்த அழுத்தம் , இரத்த சீனி அளவு  என்பன பரிசோதிக்கப்பட்டன. இதில் அபிவிருத்தி உத்தியாகஸ்தர்கள் , கிராம நிலதாரிகள் , திவிநெகும உத்தியோகஸ்தர்கள் அனைவரும் கலந்துகொண்டனர் . நிகழ்வின் போது தொற்றா நோய்களுக்கான  காரணம் அத்தகைய நோய்களின்  பாதிப்புகள் குறித்தான விளக்கங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டது .  இதன் போது இத்தகைய பரிசோதனையினை சகலரும் இலவசமாக பெற்றுக்கொள்ளும் வகையில் மாவட்ட வைத்தியசாலைகளில் வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் சகலருக்கும் இந்த தகவலை பகிரும்படியாகவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மலையகத்தின் தோட்டப் பகுதிகளில் சீரான காலநிலை காரணமாக தேயிலை விளைச்சல் சிறப்பாக இருக்கிறது. விளையும் கொழுந்தை சரியான பக்குவத்தில் கொய்து பதப்படுத்தி தரம் பிரித்தால் நமது தேயிலை மீண்டுமுலகச்  சந்தையில் முதலாம் இடத்தைப் பிடித்து விடும். அதேவேளையில்  சந்தை விலையை நாம் நிர்ணயிக்கும் நிலைக்கு உயர்ந்து விடுவோம்.
உலகச் சந்தையில் நமது தேயிலையின் விலை அதிகரித்தால் நமது தோட்டத் தொழிலாளர்களின் தினக் கூலியை உயர்த்த வேண்டும். தேயிலை உற்பத்தி அதிகரித்தால் தரத்துக்கு ஏற்ப விலையை அதிகரிக்க முடியாது என்றெல்லாம் மூடத்தனமான காரணங்களை மனதில்  வைத்துக் கொண்டு பெருந்தோட்ட நிர்வாகங்கள் நமது மக்களுக்கு வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் மாத்திரமே வேலை கொடுக்கின்றார்கள்.
அடுத்தவனுக்குக் கண் குருடாக வேண்டும் என்ற நோக்கில் செயல் படும் பெருந்தோட்ட நிர்வாகங்களும் அவர்களுக்கு உதவியாக மௌனியாக இருந்து வரும் சில தொழிற் சங்கங்களும் தங்களது கண்களும் குருடாகிக் கொண்டிருப்பதைத் தெரிந்தும் தெரியாதது போல நாடகமாடிக் கொண்டிருப்பது விந்தையே!

மலையகம் ஈட்டித் தரும் லாபத்தைக் கருத்தில் கொண்டாவது அரசு உடனடியாக தொழிலாளர்களின் வேலை நாட்களில் கவனம் செலுத்தி பாழாக்கும் தேயிலைக் கொழுந்து விளைச்சளைக் காப்பாற்ற வேண்டும்.

தீக்குளித்த காதலன் காதலியை கட்டிப்பிடித்ததால் இருவரும் பலி


விழுப்புரம் மாவட்டத்தில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட இளைஞர், தான் காதலித்த பெண்ணைக் கட்டிப்பிடித்ததால் அவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 

ஜூலை மாதம் 30ம் திகதியன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி. பாளையம் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியான நவீனாவின் வீட்டிற்குள் புகுந்த செந்தில் என்ற இளைஞர் பெட்ரோலை ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு, அந்தப் பெண்ணையும் கட்டிப்பிடித்தார். 

இதில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செந்தில் அன்றே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த நவீனா புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

ஆனால், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் காரணமாக வி. பாளையத்தில் பதற்றம் நிலவுவதால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

செந்தில் நவீனாவை நீண்ட காலமாக காதலித்துவந்ததாக கூறிவந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் விழுப்புரம் மாம்பழப்பட்டு ரயில்வே பாதையில் கை - கால் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். 

அதற்குப் பிறகு, நவீனாவின் பெற்றோரின் தூண்டுதலின் பேரிலேயே தான் தாக்கப்பட்டு கை-கால்கள் வெட்டப்பட்டதாக செந்தில் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். ஆனால், அவர் ரயிலில் அடிப்பட்டதிலேயே கைகால்கள் துண்டிக்கப்பட்டதாகத் தெரியவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதற்குப் பிறகு நவீனாவும் அவரது குடும்பத்தினரும் கொடுத்த புகாரின் பேரில் செந்தில் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். அதற்குப் பிறகும் நவீனாவை அவர் தொந்தரவு செய்து வந்ததாக அவரது உறவினர்கள் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கின்றனர். 

இதனிடையே, தஞ்சாவூர் அருகில் உள்ள சாலியமங்கலம் கிராமத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இளம் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில்,கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டுமென தலித் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். 

இந்த 20 வயதுப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது. 

தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து தலித் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாகவும் தலித் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். 

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியிருக்கிறது.

© Copyright © All rights reserved. Designed By SRN Web Design| Designer: Wajeehu Sarfan